Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலிம்பொங் » ஈர்க்கும் இடங்கள் » கற்றாழை நர்சரி

கற்றாழை நர்சரி, காலிம்பொங்

17

இந்தப் பெயர் பலருக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் இந்த கற்றாழை நாற்றங்கால் உண்மையில் காலிம்பொங் சுற்றுலாவில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஏனெனில் இந்த இடத்திற்கான நுழைவுக் கட்டணம் ரூ 20 மட்டுமே.

இந்த நாற்றங்காலின் காப்பாளர்கள் கற்றாலைகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களுக்கு வெளியே வளர்த்து நன்கு பராமரித்து வெற்றி கண்டுள்ளனர். இது உண்மையில் ஒரு சாத்தியமற்ற பணியாகும்.

புகைப்பட கலைஞர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையேனும் இங்கு வர வேண்டும். மேலும் காலிம்பொங்கிற்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும்.

இங்கு வரும் பயணிகள் இங்கு நியாயமான விலையில் விற்கப்படும் மாதிரிகளை வாங்கிச் செல்லலாம். இந்தத் தோட்டத்தின்  உரிமையாளர்கள் பயணிகளுக்காக ஒரு இலவச விடுதியை இந்தத் தோட்டத்தின்  வளாகத்தில் பராமரித்து வருகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed