Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கம்ஷேத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கம்ஷேத் நகரம் மும்பை-புனே நெடுஞ்சாலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே ரயிலில் வருவதை விட பைக் மற்றும் கார்களில் கம்ஷேத் வருவது சுலபம். மேலும் கம்ஷேத் நகருக்குள் சுற்ற சொந்த கார்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். இல்லையென்றால் பெரிய ரிக்க்ஷாக்களைக் கூட பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த ரிக்க்ஷாக்கள் பங்கு முறையில் இயக்கப்படுவதால் ஒருவர் மட்டும் தனியாக பயணிக்க சாத்தியம் இல்லை.