Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஞ்சிபுரம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது காஞ்சிபுரம் ரயில் மூலம்

காஞ்சிபுரம், தென்னிந்தியாவின் பிற நகரங்களுக்கு, இரயில் சேவைகளின் வலுவான கட்டமைப்பினால், நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு-அரக்கோணம் தடத்தில் அமைந்துள்ள, செங்கல்பட்டு இரயில் நிலையம் உள்ளது. சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில், ஒரு பாசஞ்சர் இரயில் தினமும் இயக்கப்படுகிறது. இதில் போனால், சென்னையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன காஞ்சிபுரம்

Trains from Mumbai to Kanchipuram

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Madurai Express
(11043)
12:15 am
Lokmanyatilak T (LTT)
12:13 am
Kanchipuram (CJ)
FRI
Nagarcoil Exp
(16351)
12:10 pm
Mumbai CST (CSTM)
12:58 pm
Kanchipuram (CJ)
TUE, SAT

Trains from Pune to Kanchipuram

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Madurai Express
(11043)
3:58 am
Pune Jn (PUNE)
12:13 am
Kanchipuram (CJ)
FRI
Nagarcoil Exp
(16351)
3:50 pm
Pune Jn (PUNE)
12:58 pm
Kanchipuram (CJ)
TUE, SAT