Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்ரா » ஈர்க்கும் இடங்கள் » போங் லேக் சரணாலயம்

போங் லேக் சரணாலயம், காங்க்ரா

38

காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பதான்கோட் எனும் இடத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில், பியாஸ் ஆற்றின் கரையில் இந்த போங் லேக் சரணாலயம் எனும் பிரசித்தமான இயற்கை சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

சாம்பார் மான், நீல மான், குரைக்கும் மான், காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. 54 இனங்களை சேர்ந்த 220 வகை புகலிடப்பறவைகள் இங்கு தங்கி வசிக்கின்றன.

24 வகையான மீன் இனங்களை கொண்டுள்ள போங் லேக் ஏரி இந்த சுற்றுலாத்தலத்தின் விசேஷமான அம்சமாகும். அடர்த்தியான பைன் மரக்காடுகள் இந்த ஏரியை சுற்றிலும் அமைந்துள்ளன. பயணிகளுக்கான பல நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த ஏரி கொண்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu