Search
 • Follow NativePlanet
Share

ரைசன் - சாதனையாளர்களின்  கனவு இல்லம்!

6

ரைசன், கடல் மட்டத்திலிருந்து 1433 அடி உயரத்தில் குலுவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிறு சிறு கிராமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, பியாஸ் நதிக்கரையில் இருக்கும் ரைசன், அவ்விடத்திலுள்ள ஓய்விடங்களுக்காகவும், வெண்மையான ஆற்று நீரில் செய்யும் 'ஒயிட்-வாட்டர் ராப்டிங்' விளையாட்டிற்காகவும் மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இங்கிருக்கும் ஆப்பிள் பண்ணைகளும், ப்ளம் மற்றும் வாதுமை கொட்டை பழ தோட்டங்களும், இந்த இடத்தின் இயற்கையழகிற்கு மேலும் மெருகூட்டுவதாக உள்ளன. குளிர்காலத்தின் முடிவில், மார்ச் மாதங்களில் இந்த மொத்த பிராந்தியமுமே பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலையாக காட்சியளிக்கும்.

ரைசனின் முக்கியமான பார்வையிடமாக இருப்பது, ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கோடைகால முகாம்களை நடத்திடும் ராஜேந்திரா தேசிய கண்நோய் மையமாகும். இந்த முகாம்களில் பல்வேறு விதமான கண் நோய்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

ரைசனில் அமைந்திருக்கும் ரகுநாத் கோவில் இந்துக்களிடம் மிகவும் பிரபலமான புண்ணியதலமாகும். இந்து கடவுளான ராமருக்கான இந்த இடம், பெருமளவிலான பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வருடம் முழுவதும் கவர்ந்திழுக்கும் இடமாக இருக்கிறது.

ரைசனில் பார்க்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான கோவில் ஜெகன்னாதி தேவி கோவிலாகும். குலுவிலிருந்து 3கிமீ தொலைவில் உள்ள பெக்கி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோவில் மிக நேர்த்தியான திறமையை வெளிப்படுத்தும் விதமாக கட்டப் பட்டிருக்கிறது.

குலு, மணாலி, குசாய்னி, நக்கர், புண்டர், மணிகரன்  மற்றும் பாலம்பூர் ஆகியவை ரைசனுக்கு அருகிலுள்ள பிற சுற்றுலா தலங்களாகும்.

ரைசனில் ரயில் நிலையமோ அல்லது விமான தளமோ இல்லாத காரணத்தால், இங்கு வருபவர்கள் அருகிலுள்ள ரயில் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ரைசனின் அருகாமை விமான நிலையமாக குலு விமான நிலையம் அறியப்படுகிறது.

இந்த விமான நிலையத்திலிருந்து ரைசன் செல்வதற்கான டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை சுற்றுலாப் பயணிகள் எளிதில் பெற முடியும். 21 கிமீ தொலைவில் இருக்கும் அருகிலுள்ள குலு நகரத்தை சாலை வழியாகவும் அடைய முடியும். மேலும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குலுவிலிருந்து ரைசனுக்கு இயக்கப்படுகின்றன.

ரைசனின் பருவநிலை வருடம் முழுவதும் மிதமானதாகவே காணப்படும். கோடைகாலங்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸில் இருந்து 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மிதமான மழைப்பொழிவைப் பெறும் மழைக்காலங்களிலும் ரைசனுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். குளிர்காலத்தில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸில் இருந்து 0 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

ரைசன் சிறப்பு

ரைசன் வானிலை

ரைசன்
14oC / 57oF
 • Sunny
 • Wind: NE 9 km/h

சிறந்த காலநிலை ரைசன்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது ரைசன்

 • சாலை வழியாக
  ரைசனிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள பெரிய நகரமான குலுவிலிருந்து சாலை வழியாக சுலபமாக ரைசனுக்கு வர முடியும். குலு நகரம் சாலை மூலம் சிம்லா, சண்டிகர் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுடனும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடனும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. குலுவிலிருந்து ரைசன் செல்வதற்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகளை சுற்றுலாப் பயணிகள் பெற முடியும்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  சண்டிகர் ரயில் நிலையம் ரைசனுக்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் சென்னை, புது டெல்லி மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியே டாக்ஸிகள் மற்றும் பேருந்துகளை சுற்றுலாப் பயணிகள் பெற முடியும்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  21 கிமீ தொலைவில் உள்ள புண்டர் விமான நிலையம் ரைசனுக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் பிற முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள் அல்லது பேருந்துகள் மூலம் இங்கிருந்து ரைசனை அடையலாம்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Nov,Mon
Return On
01 Dec,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
30 Nov,Mon
Check Out
01 Dec,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
30 Nov,Mon
Return On
01 Dec,Tue
 • Today
  Raison
  14 OC
  57 OF
  UV Index: 5
  Sunny
 • Tomorrow
  Raison
  8 OC
  47 OF
  UV Index: 5
  Partly cloudy
 • Day After
  Raison
  10 OC
  49 OF
  UV Index: 5
  Partly cloudy