ரைசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒயிட் வாட்டர் ராப்டிங் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இடம் கூடாரம் அமைத்து தங்கி ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் உள்ளது.
பியாஸ் நதியில் ராப்டிங் சாகச...
ரைசன் பகுதியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பரிபூரணமாக ரசித்திட மலையேற்றம் பேருதவியாக இருக்கிறது. 26கிமீ தொலைவில் உள்ள ரைசன்-மணாலி மலையேற்றப் பாதை குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
ரைசனிலிருந்து மணாலி, காசோல், நக்கர், கிஸாதாச், நாகரூணி மற்றும் ராம்சு ஆகிய...