Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்கேர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராய்பூர் நகரத்திலிருந்து காங்கேர் மாவட்டத்திற்கு பேருந்து போக்குவரத்து வசதிகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ராய்பூரிலிருந்தே டாக்சிகள் மூலமாகவும் பயணிகள் காங்கேர் மாவட்டத்திற்கு விஜயம் செய்யலாம்.