Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது கண்ணூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Aug,Wed
Return On
13 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

கண்ணூர் நகரில் விமான நிலையம் இல்லை. விமானம் மூலம் கண்ணூர் வர விரும்பும் பயணிகளுக்கு வசதியாக 150 கி.மீ தூரத்திலுள்ள மங்களூர் விமான நிலையம் மற்றும் 125 கி.மீ தூரத்திலுள்ள காலிகட் சர்வதேச விமான நிலையம் போன்றவை அமைந்துள்ளன. இந்த இரண்டு விமான நிலையத்திலிருந்தும் இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு தினசரி சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையங்களிலிருந்து டாக்சிகள் மூலம் பயணிகள் கண்ணூர் நகரத்தை வந்தடையலாம்.