Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கபூர்தாலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கபூர்தாலா ஜலந்தர்-ஃபெரோஸ்பூர் சாலையில் உள்ளதால் பேருந்து வசதிகளுக்கு குறைவில்லை. மாநில போக்குவரத்து பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இங்கு பெருமளவில் உள்ளன. பஞ்சாப் உள்ளிட்ட இடங்களுக்கு தனியார் வாகன வசதிகளும் உண்டு.