Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கபூர்தாலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜகத்ஜீத் அரண்மனை

    ஜகத்ஜீத் அரண்மனை

    சைனிக் பள்ளி என வழங்கப்படும் இவ்விடம் மஹாராஹா ஜகத்ஜீத்சிங் என்பவரால் 1900ல் பிரஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் மார்சல் மற்றும் அல்லா திட்டா ஆகியோரை வைத்து கட்டப்பட்டது.

    வெர்சால்ஸ் மற்றும் ஃபொண்டேன்ப்ளூ கட்டிடங்களைப் போலவே இந்தப் பள்ளி காட்சியளிக்கிறது. விரிவான...

    + மேலும் படிக்க
  • 02ஜகஜீத் மன்றம்

    ஜகஜீத் மன்றம்

    க்ரேக்க-ரோமானிய முறையில் கட்டப்பட்டுள்ள இந்த மன்றம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. அரச ஆடம்பரத்தின் சின்னமாக இருக்கும் இங்கு ஏதேன்ஸ் நகரத்தைப் போன்ற சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு அரச பரம்பரையின் மைய நோக்கு வாசமான 'அரசருக்காகவும், நாட்டுக்காகவும்' என்ற...

    + மேலும் படிக்க
  • 03எலிசீ அரண்மனை

    எலிசீ அரண்மனை

    தற்போது பள்ளியாக செயல்படும் எலிசீ அரண்மனை கபூர்தாலாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். 1862ல் கன்வார் விக்ரம சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை பிரஞ்சு குடியரசுத்தலைவரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

    + மேலும் படிக்க
  • 04மூரிஷ் மசூதி

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மசூதி அக்காலத்திய ஆட்சியாளர்களின் மத நல்லிணத்திற்கு சான்றாக விளங்குகிறது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் இம்மசூதியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

    பிரஞ்சு கட்டிடக்கலைஞர் எம்.மாண்டிக்ஸ் என்பவரால் கட்டப்பட்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 05பஞ்ச் மந்திர்

    பஞ்ச் மந்திர்

    சர்தார் ஃபதே சிங் அலுவாலியா என்ற மன்னரால் கட்டப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த பஞ்ச் மந்திர் ஐந்து இந்துக் கடவுள்களின் சிறிய கோவில்களைக் கொண்ட வளாகமாகும் ஒரே நேரத்தில் பக்தர்கள் ஐந்து கோவில்களையும் காணமுடியும் வண்ணம் அமைந்திருப்பதும், இந்தியாவின் சூர்ய கடவுள்...

    + மேலும் படிக்க
  • 06காண்டா கர்

    காண்டா கர்

    கடிகார கோபுரமென அழைக்கப்படும் இந்த இடம் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது. 1949ல் மகாராஜா ஜக்ஜீத் சிங்கின் மரணத்திற்குப் பிறகு இந்தக் கோபுரம் எல்லோரும் அதிசயிக்கும் வகையில் செயலிழந்தது. தற்போது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த...

    + மேலும் படிக்க
  • 07மிர் நாசிர் அஹமது மஜார்

    மிர் நாசிர் அஹமது மஜார்

    மியான் தான்சேன் என்ற இசைக்கலைஞரின் வழித்தோன்றலான மிர் நாசிர் அகமது என்பவருக்கு இந்த கல்லறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மக்களுக்கு கபூர்தாலா கரானா என்ற தான்சேனின் செனியா-பீன்கார் இசையை அறிமுகப்படுத்தியவராக இவரது கல்லறை இசைக்கலைஞர்களின் புனிததளமாக...

    + மேலும் படிக்க
  • 08ஷாஹி சமாதான்

    ஷாஹி சமாதான்

    ஷாஹி சமாதான் எனப்படும் இந்த இடம் ஷாலிமார் தோட்டத்தின் பகுதியாகும். நீச்சல் குளம், பூங்கா, நூலகம் என பல வசதிகள் நிறைந்த இந்த இடத்தில் கபுர்தாலா மன்னர்களின்  கல்லறைகளும் ஏராளமாக உள்ளன.

    பல சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்ளும் வருடாந்திர வசந்த பஞ்சமி...

    + மேலும் படிக்க
  • 09மாநில குருத்வாரா

    மாநில குருத்வாரா

    1915ல் கட்டப்பட்ட குருத்வாரா நகரின் மையப்பகுதியில் சுல்தான்பூர் சாலையில் உள்ளது. இந்தோ-சாராசீனிய முறையில் கட்டப்பட்டுள்ள இந்த குருத்வாரா சமீபத்தில் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டது.

    + மேலும் படிக்க
  • 10ஜூபிலி மண்டபம்

    ஜூபிலி மண்டபம்

    மகாராஜா ஜகஜீத் சிங்கின் வெள்ளி விழா ஆண்டில், 1916ல் கட்டப்பட்டது இந்த மண்டபம். இதிலுள்ள தர்பார் தற்போது நவாப் ஜஸ்ஸா சிங் அலுவாலியா கல்லூரியாக செயல்படுகிறது. இதன் அழகிய வேலைப்பாடுகளும், பிரம்மாண்டமும் இங்கு பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

    + மேலும் படிக்க
  • 11வில்லா புயெனா விஸ்டா

    வில்லா புயெனா விஸ்டா

    தனியார் வளாகமான வில்லா புயேனா விஸ்டா நகரில் இருந்து 4கிமீ தொலைவில் உள்ளது. JOS எல்மோர் என்பவரால் 1899ல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தவர்களால் வேட்டைக்கால அரண்மனையாக பயன்படுத்தப்பட்டது.

    பின்னர் ஜகஜீத் சிங்கின் ஸ்பானிய மனைவி அனிடா...

    + மேலும் படிக்க
  • 12காஞ்லி சதுப்புநிலம்

    நகரில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ள கபூர்தாலா காளி பெயின் நதியில் உள்ளது. பூக்களுக்கும், மிருகங்களுக்கும் புகழ்பெற்ற இந்த இடம் 40 முதல் 50 வகையான புலம்பெயர் பறவை இனங்களுக்கு சரணாலயமாக இருக்கிறது. வனவுயிர் புகைப்படக் காரர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும்...

    + மேலும் படிக்க
  • 13போர் நினைவகம்

    போர் நினைவகம்

    1923-ல் கட்டப்பட்ட, ஜக்கர் சிங் போர் நினைவகம் சிகப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கபூர்தாலா வீரர்களின் செம்புச் சிலை ஒன்றும் இங்கு உள்ளது. சுற்றிலும் பச்சைப் புல்வெளிகள் நிறைந்த இந்த இடம் ஓய்வெடுக்க சிறந்த தலமாகும்.

    + மேலும் படிக்க
  • 14தர்பார் மண்டபம்

    தர்பார் மண்டபம்

    நகரின் மையப்பகுதியில் உள்ள தர்பார் மண்டபம் இந்தோ-சாராசீனிய கட்டிடக்கலையை பறைசாற்றும் பிரம்மாண்ட கட்டிடமாகும். இந்த வளாகத்தினுள் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிபதி அலுவலகம் மற்றும் துணை ஆய்வாளரின் அலுவலகங்கள் உள்ளன.

    கல் வேலைப்பாடுகள் அழகுடன் விளங்கும் இங்கு...

    + மேலும் படிக்க
  • 15குருத்வாரா பேர் சாஹிப்

    குருத்வாரா பேர் சாஹிப்

    சுல்தான்பூர் லோதியில் உள்ள குருத்வாரா பேர் சாஹிப் சீக்கியர்களின் புனித தளமாகும். குரு நானக் தேவ் ஜீ இங்கு 14வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். அவரால் நட்டுவைக்கப்பட்ட பேர் மரத்தின் பேரால் இவ்விடம் அழைக்கப்படுகிறது.

    சுவற்றிலும், விட்டத்திலும் உள்ள பூ...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri