க்ரேக்க-ரோமானிய முறையில் கட்டப்பட்டுள்ள இந்த மன்றம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. அரச ஆடம்பரத்தின் சின்னமாக இருக்கும் இங்கு ஏதேன்ஸ் நகரத்தைப் போன்ற சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு அரச பரம்பரையின் மைய நோக்கு வாசமான 'அரசருக்காகவும், நாட்டுக்காகவும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த இடம் தேவாலயமாக இருந்தது. பின்னர் சினிமா தியேட்டராக மாற்றப்பட்டு தற்சமயம் மன்றமாக இருக்கிறது.