Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரைக்கால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01காரைக்கால் மணற் கடற்கரை

    காரைக்கால் மணற் கடற்கரை

    தென் தமிழ் நாட்டில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக காரைக்காலின் மணல் கடற்கரை கருதப்படுகிறது. இன்னமும் சுரண்டப்படாமலிருக்கும் இந்த கடற்கரையில் தண்ணீரை விரும்புபவர்களுக்கேற்ற தனிமையும், அழகும் குடிகொண்டுள்ளது.

    இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையை...

    + மேலும் படிக்க
  • 02காரைக்கால் அம்மையார் கோவில்

    காரைக்கால் அம்மையார் கோவில்

    புகழ் பெற்ற பக்தி இயக்க பெண் துறவியான காரைக்கால் அம்மையாரை வழிபடுவதற்கான இடமாகவே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒரேயொரு பெண்பால் மனிதர் இவர் மட்டுமே.

    இந்த சிறிய, அழகிய கோவிலை 1929-ஆம் ஆண்டு கட்டியவர் மலையபெருமாள் பிள்ளை என்பவராவார்....

    + மேலும் படிக்க
  • 03அகாலகன்னு

    அகாலகன்னு

    காரைக்கால் நகரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்கிருந்து 9.4 கிமீ தொலைவில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா கிராமமான அகாலகன்னுவிற்கு வருவது நல்லதாகும்.

    காரைக்கால் மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் அகாலகன்னு, அதன் நீர் வேலைப்பாடுகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04மேல காசக்குடி

    மேல காசக்குடி

    காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கும் மேல காசக்குடி கிராமம் இம்மாவட்டத்தின் புகழ் பெற்ற  கிராமங்களில்  ஒன்றாகும். இந்த கிராமம் காரைக்கல்-நெடுங்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள்...

    + மேலும் படிக்க
  • 05தர்மாபுரம்

    தர்மாபுரம்

    காரைக்கால் நகரத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடம் தர்மாபுரம். தர்மாபுரத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ யாழ்முரிநதீஸ்வரர் கோவில் என்ற புனிதத்தலம் உள்ளது.

    இந்த இடத்திற்கு திருஞானசம்பந்தர் வருகை தந்து, இங்கு குடிகொண்டுள்ள ஸ்ரீ...

    + மேலும் படிக்க
  • 06கீழ காசக்குடி

    கீழ காசக்குடி

    கீழ காசக்குடி காரைக்காலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். காரைக்கால் மாவட்டத்தின் வட பகுதியில் இருக்கும் இந்த இடம் அதன் வரலாற்று சின்னங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது.

    1879-ஆம் ஆண்டு எம்.ஜே.டெலாஃபான் என்பவர் இந்த கிராமத்தில் தான் புகழ் பெற்ற...

    + மேலும் படிக்க
  • 07பொன்பெட்டி

    பொன்பெட்டி

    ‘பொன்பட்ரி’ என்ற சொல்லில் இருந்து வந்துள்ள பொன்பெட்டி எனற பெயருக்கு பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரனின் வீடு என்று அர்த்தமாகும்.  வீரசோழியம் என்ற நூலை எழுதியவரான பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரன் என்பவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 08புத்தகுடி

    புத்தகுடி

    காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் புத்தகுடி உள்ளது. இந்த கிராமத்தின் பெயர், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை புத்த மதத்தின் தாக்கத்தை தெரிவிப்பதாக உள்ளன. வெகு காலத்திற்கு முன்னர் கிரானைட் கற்களால் இங்கு எழுப்பப்பட்ட புத்தரின் சிலைக்காக இந்த கிராமம்...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ கைலாசநாதர் கோவில்

    ஸ்ரீ கைலாசநாதர் கோவில்

    காரைக்காலில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கைலாசநாதர் கோவில், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இடமாகும்.

    புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு எதிரிலேயே இந்த கோவில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue