‘பொன்பட்ரி’ என்ற சொல்லில் இருந்து வந்துள்ள பொன்பெட்டி எனற பெயருக்கு பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரனின் வீடு என்று அர்த்தமாகும். வீரசோழியம் என்ற நூலை எழுதியவரான பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரன் என்பவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
இவருடைய பெயரிலிருந்து இவர் புத்தரைப் பின்பற்றியவர் என்றும் அறிய முடிகிறது. இந்த கிராமத்தில் காணப்படும் கட்டிடக்கலையும் புத்த மதத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது. இங்கு புத்த விஹாரின் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள சிவன் கோவில் தான் முக்கியமான பார்வையிடமாகும்.



Click it and Unblock the Notifications