காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் புத்தகுடி உள்ளது. இந்த கிராமத்தின் பெயர், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை புத்த மதத்தின் தாக்கத்தை தெரிவிப்பதாக உள்ளன. வெகு காலத்திற்கு முன்னர் கிரானைட் கற்களால் இங்கு எழுப்பப்பட்ட புத்தரின் சிலைக்காக இந்த கிராமம் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.
இந்த கிராமத்திறகு வருபவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களான புத்தமங்கலம் மற்றும் அகரபுத்தகுடி ஆகிய கிராமங்களுக்கும் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications