கர்னாலாவிலிருந்து 60 கி.மீ தூரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்களுக்கும் சர்வதேச நகரங்களுக்கும் ஏராளமான விமான சேவைகள் உள்ளன. 1200 ரூபாய் வாடகையில் கர்னாலா வருவதற்கு டாக்சிகள் கிடைக்கின்றன. இது தவிர புனேயில் உள்ள லோஹேகாவ்ன் விமான நிலையமும் கர்னாலாவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.