Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கரூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அரசாங்க பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் கரூருக்கு இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் சற்று அதிக கட்டணம் உடையவை என்றாலும் வசதியானவையாக இருக்கும்.