Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கௌஸனி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கௌஸனி ரயில் மூலம்

கௌஸனிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் 132 கி.மீ. தொலைவில் உள்ள `காத்கோடம்' ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் `லக்னோ', `கொல்கத்தா', மற்றும் `புது தில்லி' உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தில்லியில் இருந்து 278 கி.மீ. தொலைவில் உள்ளது. தில்லி மற்றும் காத்கோடமிற்கு இடையே இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன். சுற்றுலா பயணிகள், இந்த ரயில் நிலையத்திலிருந்து கௌஸனிக்கு செல்ல வாடகை டாக்சிகள் மற்றும் பேருந்துகள் கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன கௌஸனி