Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீழ்பெரும்பள்ளம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கும்பகோணத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் இருக்கும் கீழ்பெரும்பள்ளம் கிராமம் சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. கும்பகோணத்தில் இருந்து தொடர்ச்சியாக இந்த கிராமத்திற்கு சீரான இடைவெளியில் பேருந்துகள் புறப்படுகின்றன. பேருந்து கட்டணம் சாதாரணமாகவும், பயணம் சௌகரியமாகவும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து இந்த கிராமத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்துவிடலாம்.