Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கியோஞ்சர் » வானிலை

கியோஞ்சர் வானிலை

பெரும்பாலான பயணிகள் நவம்பர் மாதத்தில் வானிலை மிதமாக நிலவுவதால் அப்போது பயணிப்பதையே விரும்புகிறார்கள். குளிர்காலத்தின் போது வானிலை குளுமையாகவும், இதமாகவும் இருக்கிறது.

கோடைகாலம்

கியோஞ்சரின் கோடைகாலங்களில் வானிலை 45டிகிரி வரை உயர்வதால் மிகவும் வெப்பமாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் இருக்கிறது. மாலை வேளைகளில் வானிலை 25டிகிரி வரை குறைந்தாலும் இப்பருவத்தில் பயணம் செய்வது ஏற்புடையதல்ல,

மழைக்காலம்

ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீளும் மழைக்காலங்களில் அடர்ந்த மழை பெய்கிறது. மூன்று மாதம் பெய்யும் அடர்மழையால் இங்கு அனைத்து பணிகலும் பாதிக்கப்படுகிறது. இம்மாதங்களில் பயணிப்பதும் சிறந்ததல்ல.

குளிர்காலம்

குளிர்காலங்கள் குறைவான நாட்களே நீடித்தாலும் அப்போது நிலவும் மிதமான வானிலை ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. சிலநேரங்களில் 4டிகிரி வரை மிக அதிகமான குளிர் வீசுவதால் பயணிகள் கம்பளித் துணிகள் எடுத்துச் செல்வது சிறந்தது.