Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீலாங் » வானிலை

கீலாங் வானிலை

கீலாங்கிற்கு சுற்றுலா வருவதற்கு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்கள் சிறந்ததாக கருதப்படுகின்றன.

கோடைகாலம்

கோடைகாலம் மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கிறது. இந்நேரத்தில் கீலாங்கில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30° c மற்றும் 15° c ஆகும்.

மழைக்காலம்

குளிர்காலம்

குளிர்காலம் தொடங்கியதை குறிக்கும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் இந்த இடத்தில் பதிவான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 5.7° C மற்றும் -16.9° C ஆகும். குளிர் காலத்தில் இப்பகுதியில் கடும் பனிப்பொழிவும் மற்றும் சாலைப்போக்குவரத்து தடையும் ஏற்படுகிறது.