Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீலாங் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கர்டங் மடாலயம்

    ஹிமாச்சல பிரதேசம் கீலாங்கிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்டங் மடாலயமானது ஒரு பழமையான கோம்பாவாகும் (Gompa). கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்திலுள்ள இந்த மடாலயம் பாகா நதிக்கரையில் அமைந்துள்ளது.

    இது பெளத்த த்ருப்கா கக்யுட் பள்ளியின் கீழ் வரும்...

    + மேலும் படிக்க
  • 02ஷஸுர் மடாலயம்

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷஸுர் மடாலயம் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. உள்ளூர் பேச்சு வழக்கின்படி ஷஸுர் என்ற வார்த்தைக்கு நீல நிற பைன் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது மற்றும் அழகான நீல நிற பைன் காடுகளால்...

    + மேலும் படிக்க
  • 03தண்டி

    தண்டி

    ஹிமாச்சல பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கிராமமான தண்டி கீலாங்கில் உள்ளது. 2573 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கீலாங்கின் அண்மையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரா மற்றும் பாகா நதிகள் இணையும் பகுதியின் மேலே அமைந்துள்ளது.

    வருவாய் மற்றும் தீர்வு...

    + மேலும் படிக்க
  • 04சிஸ்சு

    சிஸ்சு

    பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் சிஸ்சு, ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்திலுள்ள சிஸ்சு, சந்திரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது.

    மேலும் சிஸ்சுவில் சாலையின் இருபக்கங்களிலும் அடர்ந்த...

    + மேலும் படிக்க
  • 05உதய்பூர்

    உதய்பூர்

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உதய்பூர் ஒரு மனதை மயக்குகிற சுற்றுலாத்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 2523 மீட்டர் உயரத்திலுள்ள உதய்பூர், மயர் (mayar) கால்வாயின் குறுக்குவெட்டில் உள்ளது. முன்பு இவ்விடம் மர்குல் அல்லது மற்குல்...

    + மேலும் படிக்க
  • 06குரு கண்டல் மடாலயம்

    குரு கண்டல் மடாலயம்

    கண்டோலா மடாலயம் என்றும் அறியப்படும் குரு மண்டல் மடாலயம், கீலாங்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வழிபாட்டுத்தலம். லாஹால் மாவட்டத்தின் மிகப்பழமையான மடாலயமாக கருதப்படும் இந்த கோம்பா, குரு பத்மசாம்பவரால் 8-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த...

    + மேலும் படிக்க
  • 07தயுள் மடாலயம்

    தயுள் மடாலயம்

    தயுள் மடாலயம் அல்லது கோம்பா, ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3900 மீட்டர் உயரத்தில், சதிங்க்ரி கிராமத்தில் அமைந்துள்ள இம்மடாலயம் கீலாங்கின் பழமையான மடாலயங்களின் ஒன்றாகும். காம் பகுதியின் டோக்பா...

    + மேலும் படிக்க
  • 08கெமுர் மடாலயம்

    கெமுர் மடாலயம்

    ஹிமாச்சல பிரதேசத்தின் கீலாங்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெமுர் மடாலயம் 700 ஆண்டுகள் பழமையான ஒரு மடாலயமாகும். கீலாங்கின் பாகா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கோம்பா, கெமுர் கிராமத்தின் மேலே 600 முதல் 700 கஜ உயரத்தில் உள்ளது.

    இந்த மடத்தில்...

    + மேலும் படிக்க
  • 09ஷாப்பிங்

    கீலாங்கிற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஷாப்பிங் செல்வது என்பது பிரபலமான ஒன்றாகும். இங்குள்ள கடைகளில், விரிப்புகள், காலணிகள், உள்ளூர் கம்பளி வகைகள், சால்வைகள், இயற்கை ஓலிவ் மற்றும் பாதாம் எண்ணெய், உலோக கைவினைப்பொருட்கள், வெள்ளி நகைகள், மூங்கிலாலான...

    + மேலும் படிக்க
  • 10மலை மற்றும் பாறை ஏறுதல்

    மலை மற்றும் பாறை ஏறுதல்

    மலை மற்றும் பாறை ஏறுதல் கீலாங்கில் அனுபவிக்ககூடிய பிரபலமான சாகச விளையாட்டாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலம் கீலாங்கில் மலையேற்றம் செய்ய உகந்த நேரமாகும்.

    இதை சுற்றியுள்ள 14 மலையேற்ற வழிகள் பயணிகளுக்கு சாகச வாய்ப்பை வழங்குகிறது. ஆஷா...

    + மேலும் படிக்க
  • 11பனிச்சறுக்கு

    பனிச்சறுக்கு

    கீலாங்கின் பனி மூடிய சரிவுகளில் பனிச்சறுக்குதலை அனுபவிக்கலாம். நாட்டின் மிகப்பெரிய பனிச்சரிவுகளில் மிகப்பிரபலமான பனிச்சரிவான சும்னம் சரிவு 6.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

    இந்தப் பகுதியின் மற்ற பனிச்சறுக்கு இடங்களாக கர்டங் சரிவு, கோண்டலா சரிவு மற்றும்...

    + மேலும் படிக்க
  • 12மீன்பிடித்தல்

    மீன்பிடித்தல்

    கீலாங்கிற்கு வரும் பயணிகளுக்கு மீன்பிடித்தல் மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொழுதுபோக்காகும். பயணிகள் ஜிஸ்பா மற்றும் சிஸ்சுவில் தூண்டில் மூலம் நன்னீர் மீன் பிடிக்கலாம்.

    + மேலும் படிக்க
  • 13பாராக்ளைடிங்

    பாராக்ளைடிங் கீலாங்கிற்கு வருகை புரியும் பயணிகளின் பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாகும். பாராக்ளைடிங்கிற்கான வசதிகள் கீலாங்கின் நுழைவாயிலான ரோதங்பாஸில் கிடைக்கும்.

    பாராக்ளைடிங்கிற்கு புதியவர்கள் கூட இங்கு ஒரு குறுகிய கால பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    + மேலும் படிக்க
  • 14முகாமிடுதல்

    முகாமிடுதல்

    முகாமிடுதல் கீலாங்கில் ஒரு பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாகும். தர்ச்சா, ஜிஸ்பா, கெமுர், தண்டி, கோக்சர் மற்றும் சிஸ்சு ஆகியவை பிரபலமான முகாமிடும் தலங்களாகும். பயணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும் உள்ளூர் வழிகாட்டுதலுக்கும் பல சுற்றுலா அமைப்பாளர்கள் உள்ளனர்.

    + மேலும் படிக்க
  • 15ஜீப் சவாரி

    ஜீப் சவாரி

    பயணிகளுக்கு பல்வேறு அழகிய பாதைகளின் வழியாக செல்லும் ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் அம்சமாக ஜீப் சவாரி உள்ளது. அவர்கள் கீலாங்கில் இருந்து தொடங்கி லே, கஸா, மனாலி, உதய்பூர், கிலாரண்ட் மற்றும் ட்சோமோரிரி போன்ற இடங்களுக்கு உல்லாச பயணம் செல்ல முடியும்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat