Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீலாங் » ஈர்க்கும் இடங்கள் » கெமுர் மடாலயம்

கெமுர் மடாலயம், கீலாங்

24

ஹிமாச்சல பிரதேசத்தின் கீலாங்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெமுர் மடாலயம் 700 ஆண்டுகள் பழமையான ஒரு மடாலயமாகும். கீலாங்கின் பாகா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கோம்பா, கெமுர் கிராமத்தின் மேலே 600 முதல் 700 கஜ உயரத்தில் உள்ளது.

இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் 'பேய் நடனம்' ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்துக்கடவுளான வராஹியின் வழிதோன்றல்களான மாரிச்சி மற்றும் வஜ்ரவராஹியின் 11 வது நூற்றாண்டுச்சிலை இந்தக்கோவிலின் முக்கிய ஈர்ப்பு அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu