Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீச்சன் » வானிலை

கீச்சன் வானிலை

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : கீச்சன் கிராமத்தின் கோடை கால வெப்ப நிலை அதிகபட்சமாக 45 டிகிரியும், குறைந்தபட்சமாக 30 டிகிரியுமாக பதிவாகும். இங்கு கோடை காலங்களில் பறவைகளை அதிகமாக பார்க்க முடியாத காரணத்தால், சுற்றுலாப் பயணிகள் இந்த காலங்களில் கீச்சன் வருவதை தவிர்ப்பது நல்லது.  

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : கீச்சன் கிராமத்தின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவே காணப்படும். அதோடு இந்தக் காலங்களில் வெப்பநிலையும் மிகவும் சூடானதாகவே இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) :  கீச்சன் கிராமத்தின் பனிக் கால வெப்ப நிலை அதிகபட்சமாக 25 டிகிரியும், குறைந்தபட்சமாக 10 டிகிரியுமாக பதிவாகும். இந்த காலங்களில் கீச்சன் கிராமத்தில் ஏராளமான பறவைகளை பார்க்க முடியும். எனவே கீச்சன் கிராமத்துக்கு  வருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.