Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கைஃபைர் » ஈர்க்கும் இடங்கள் » ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம்

ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம், கைஃபைர்

5

கைஃபைர் மாவட்டத்தில் உள்ள இந்த ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம் இயற்கை ரசிகர்களுக்கும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற சுற்றுலா அம்சமாகும்.

இந்த சரணாலயத்தில் சிறுத்தைகள்,புலிகள், காட்டு எருமைகள், ஹூலாக் கிப்பன் மற்றும் மிதுன் போன்றபல வகை விலங்கினங்கள் வசிக்கின்றன. நாகலாந்து பகுதியின் பிரசித்தமான பறவையான இருவாட்சி இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது.

642 ஹெக்டெர் பரப்பளவில் இந்த காட்டுயிர் சரணாலயம் பரந்து விரிந்துள்ளது. மேலும் இது மியான்மார் நாட்டின் சர்வதேச எல்லையை ஒட்டியும் அமைந்திருக்கிறது.

விலங்கினங்கள் மட்டுமல்லாமல் பல அரிய தாவர வகைகளும் இந்த வனப்பகுதியில் நிறைந்துள்ளன. போகிபோமா, போன்சும், காசி பைன், அமாரி, ஓக், கமாரி, நஹோர், உரியம், ஹொல்லோக், அல்டர், சசி மற்றும் கச்னார் போன்ற மரங்களை இங்கு பார்க்கலாம்.

ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம் மிக அதிகமான மழைப்பொழிவை பெறும் புவியியல் அமைப்பை கொண்டிருப்பதால் இங்கு அபரிமிதமான தாவரச்செழுமை காணப்படுகிறது. திமாபூர் விமான நிலையத்திலிருந்து இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய போக்குவரத்து வசதிகள் உள்ளன.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu