Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடைக்கானல் » வானிலை

கொடைக்கானல் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Kodaikanal, India 29 ℃ Patchy rain possible
காற்று: 5 from the WSW ஈரப்பதம்: 52% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 74%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 21 ℃ 69 ℉ 39 ℃102 ℉
Tuesday 07 May 23 ℃ 74 ℉ 34 ℃94 ℉
Wednesday 08 May 25 ℃ 76 ℉ 38 ℃101 ℉
Thursday 09 May 26 ℃ 79 ℉ 39 ℃102 ℉
Friday 10 May 27 ℃ 81 ℉ 39 ℃102 ℉

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை இங்கே செல்வது தான் சாலச் சிறந்த பருவம். எனினும் கொடைக்கானல் வருடத்தில் எந்நேரமும் சென்று வர ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத்தலம்.

கோடைகாலம்

கொடைக்கானலில் கோடைக்காலம் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை மிதமாக, 20 முதல் 34 டிகிரி  செல்சியஸ் வரை இருக்கும். மலையேறுதல் போன்ற வீர விளையாட்டுக்களுக்கு இந்த வெப்பநிலை நன்றாக ஒத்துழைக்கும்.

மழைக்காலம்

இந்த காலத்தில் மிதமான மழை பெய்யும். இந்நகரமே மிகவும் குளிர்ச்சியாக, நற்பதத்துடன் அருமையாக இருக்கும். பொதுவாக மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் வெப்ப அளவு மிகவும் குறைவாக இருக்கும். வெப்ப நிலை 3 முதல் 8 டிகிரி வரை பதிவாகும். கொடைக்கானலை சுற்றிப் பார்க்க இது மிகவும் சரியான தருணம்.