முகப்பு » சேரும் இடங்கள் » கொடைக்கானல் » ஈர்க்கும் இடங்கள்
 • 01தற்கொலை முனை

  தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது...

  + மேலும் படிக்க
 • 02பேரிஜம் ஏரி

  பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி...

  + மேலும் படிக்க
 • 03தூண்பாறை

  தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை...

  + மேலும் படிக்க
 • 04பிரையண்ட் பூங்கா

  பிரையண்ட் பூங்கா, பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. கிழக்கே உள்ளது. இது நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும். இந்த பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட்...

  + மேலும் படிக்க
 • 05குறிஞ்சி ஆண்டவர் கோயில்

  குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக்...

  + மேலும் படிக்க
 • 06கோக்கர்ஸ் வாக்

  1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில்...

  + மேலும் படிக்க
 • 07கொடைக்கானல் ஏரி

  செயற்கை ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

  பேருந்து...

  + மேலும் படிக்க
 • 08பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

  பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள்...

  + மேலும் படிக்க
 • 09டால்மென் சர்க்கிள்

  டால்மென் சர்க்கிள்

  டால்மென் சர்க்கிள் என்பது தொல்லியல் சார்ந்த ஒரு தலம். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும் இந்த இடம். 

  இவ்விடத்தில்...

  + மேலும் படிக்க
 • 10பைசன் வெல்ஸ்

  பைசன் வெல்ஸ்

  பைசன் வெல் என்ற தனிமையான இடம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடம் மலை ஏறுபவர்கள், நடை கொள்பவர்கள், பறவைகளை விரும்புபவர்கள், இயற்கை விரும்பிகள் மற்றும் வனவிலங்குகளை விரும்புகிறவர்களை...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Feb,Sun
Return On
26 Feb,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
25 Feb,Sun
Check Out
26 Feb,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
25 Feb,Sun
Return On
26 Feb,Mon