Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடுங்கல்லூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொடுங்கல்லூர் நகரம் நல்ல சாலைப் போக்குவரத்து வசதிகளைப்பெற்றுள்ளது. KSRTC அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கேரளாவின் எல்லா நகரங்களிலிருந்தும் கொடுங்கல்லூருக்கு இயக்கப்படுகின்றன. கொச்சி (44 கி.மீ), திருச்சூர் (38), குருவாயூர் (50) போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வரலாம். இந்த கேரள நகரங்களுக்கு எல்லா தென்னிந்திய நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகள் உள்ளன.