Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொட்டாரக்கரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோயம்பத்தூர், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கொட்டாரக்கரா நகருக்கு தினசரி இயக்கப்படுகின்றன. இதுதவிர பெங்களூர், குமிளி, ஊட்டி, மூனார் போன்ற நகரங்களிலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து வசதிகளும் கொட்டாரக்கரா நகருக்கு உள்ளன.