Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணாநகர் » வானிலை

கிருஷ்ணாநகர் வானிலை

கிருஷ்ணாநகருக்கு சுற்றுலா செல்ல குளிர்காலமே மிகவும் சிறந்தது.

கோடைகாலம்

கோடையின் வெப்பநிலை எப்பொழுதும் கடுமையாக இருந்ததில்லை. இங்கு கோடை கால வெப்பநிலை அதிக பட்சமாக 34 டிகிரி செல்ஸியஸ் வரை செல்லக்கூடும்.

மழைக்காலம்

கிருஷ்ணாநகரின் பருவமழையானது சமாளிக்கத் தகுந்த வகையில் உள்ளது. இங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கிறது.

குளிர்காலம்

கிருஷ்ணாநகரின் குளிர்காலம் மிகவும்  இனிமையானது. குளிர்காலத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை சுமார் 11 டிகிரி செல்சியஸ் வரை செல்லக் கூடும். இங்கு குளிர்காலத்தில் மிதமான மற்றும் இனிமையான வானிலையே நிழவுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கிருஷ்ணாநகரை நன்கு அனுபவிக்க முடியும்.