சிம்லாவிற்கு 34 கிலோ மீட்டர் தூரத்தில் ஜப்பராத்தி என்னும் விமான நிலையம் அமைந்துள்ளது. தில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலிருந்தும் இந்த விமான நிலையத்திற்கு விமானங்களை முன்னணி விமான நிறுவனங்கள் இயக்குகின்றன. சர்வதேச சுற்றுலாப் பயணிகள், தில்லியிலிருந்து இணைப்பு விமான சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் . ஜப்பராத்தி விமான நிலையத்திலிருந்து குஃப்ரி வருவதற்கு வாடகைக் கார்களும் வேன்களும் எளிதாகக் கிடைக்கின்றன.