Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஃப்ரி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது குஃப்ரி ரயில் மூலம்

குஃப்ரி நகரத்திலிருந்து, 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குறுகிய இரயில் பாதை நிலையமான சிம்லாதான் அருகாமையிலுள்ள இரயில் நிலையமாகும். சிம்லாவானது குஃப்ரியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல்கா என்னும் நகரத்திலிருந்து இரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கல்காவிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் இரயில்கள் உண்டு.

ரயில் நிலையங்கள் உள்ளன குஃப்ரி