Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஃப்ரி » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

பேருந்து மூலம் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக, சிம்லா, ரான்பூர் போன்ற ஊர்களிலிருந்து பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. மாநில அரசு போக்குவரத்து பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும், சிம்லாவிலிருந்து குர்ஃபி நகரத்திற்கு இயக்கப்படுகின்றன.