Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கும்பகோணம் ரயில் மூலம்

கும்பகோணத்தின் மையப்பகுதியில் கும்பகோணம் இரயில் நிலையம் உள்ளது. ராமேஸ்வரம், திருப்பதி, கொல்லம், சென்னை போன்ற நகரங்களை கும்பகோணத்துடன் இணைக்கும் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னைக்கும் கும்பகோணத்துக்கும் இடையே நிறைய ரயில்கள் இய்க்கப்படுகின்றன. இந்த ரயில்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஏறிக்கொள்ளலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன கும்பகோணம்

Trains from Bangalore to Kumbakonam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mailaduturai Ex
(16232)
7:00 pm
Bengaluru City (SBC)
5:43 am
Kumbakonam (KMU)
All days