Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் இயக்கும் ஏராளமான அரசுப்பேருந்துகள், கும்பகோணம் நகரத்தை மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை, சிதம்பரம் மற்றும் திருச்சியிலிருந்து கூட கும்பகோணத்திற்கு நேரடிப்பேருந்துகள் உண்டு. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் இயக்கும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் மிகக் குறைவாகவே உள்ளது. தனியார் வாடகைக்கார்களில் ரூபாய் 1000 முதல் 2500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.