Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கும்டா சுற்றுலாஸ்தலம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், புனே, மும்பை, கோவா, மங்களூர் போன்ற நகரங்களிலிருந்து கும்டாவுக்கு மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் கும்டாவிலிருந்து அதன் அருகாமையிலுள்ள சுற்றுலாஸ்தலங்களான சிர்ஸி, கார்வார், உடுப்பி மற்றும் ஷிமோகா போன்ற இடங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளன.