Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாசுங்க் » வானிலை

லாசுங்க் வானிலை

லாசுங்க், லேசான கோடையும், குளிர் மிகுந்த பனிக்காலத்தையும், அதிக மழைப்பொழிவை கொண்ட பருவமழை காலத்தையும் அனுபவிக்கிறது. இங்கு சுற்றுலா வருவதற்கு  கோடையின் ஆரம்ப காலமே மிகவும் சிறந்த பருவமாகும்.

கோடைகாலம்

இங்கு கோடைகாலம் மிகவும் இதமானது. கோடை காலத்தின் அதிக மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 28°C , மற்றும் 10°C.  மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை காலம் ஜூன் வரை நீடிக்கிறது. கோடையின் ஆரம்ப காலமே லாசுங்க்கை சுற்றி பார்க்க சிறந்த காலமாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

தென் மேற்கு பருவமழை, லசுங்க்கிற்கு மழையை கொண்டுவருகிறது. ஜூலை மாதத்தில் தொடங்கும் மழைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கிறது.

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தின் அதிக மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 16°C ,மற்றும் -5°C.  இந்த பருவத்தில் இங்கு பனிப்பொழிவு ஏற்படும்.