Search
 • Follow NativePlanet
Share

லாசுங்க் - நிலைகுலையச் செய்யும் அழகு!

9

சிக்கிமில் உள்ள இந்த சிறிய நகரம்,  மிகவும் அழகிய, மற்றும் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும்.  புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆய்வாளரான ' ஜோசப் டால்டன் ஹூக்கர்',   `இமாலயன்  ஜர்னல்' என்ற பத்திரிக்கையில்  வெளியிட்ட தன்னுடைய கட்டுரையில்,  'சிக்கிமின் மிகவும் அழகிய கிராமம்' என்று  லாசுங்க்கை புகழ்ந்துள்ளார். 

இதன் அடுக்கு நீர்வீழ்ச்சிகள்,  தூய நீரோடைகள், மற்றும் பரந்த கண்ணுக்கினிய ஆப்பிள் தோட்டங்கள் ஆகியன மிகவும் புகழ் பெற்றவை.  இவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது.

அக்டோபர் மற்றும் மே விற்கு இடைப்பட்ட 8 மாதங்களில், லாசுங்க் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். குளிர்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விடும். அதற்கு, இங்கு ஏற்படும் உறை பனியே முக்கிய காரணம்.

லாசுங்க் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இங்கு உள்ள சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனாலும், சிக்கிம் செல்லும் போது பார்க்க வேண்டிய சில தவிர்க்க முடியாத இடங்களும் உள்ளன. `லாசுங்க் மடாலயம்', மற்றும் `ரோடோடென்ரான்' சரணாலயம் ஆகியன லாசுங்கின் முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.

கோடையின் ஆரம்ப காலத்தில் ரோடோடென்ரான் சரணாலயத்தை பூத்து குழுங்கும் பல வகையான ரோடோடென்ரான் மலர்கள் அலங்கரிகரிக்கின்றன. ரோடோடென்ரான் மலர், சிக்கிமின் மாநில மலராகும்.  

லாசுங்க் வரும் சுற்றுலா பயணிகள், இங்கு ருசியான ஆப்பிள்கள், ஆப்ரிகாட், மற்றும் பேரிக்காய்களை சுவைத்து மகிழலாம். இந்நகரம், கைவினைப் பொருட்களுக்கு மிகவும் புகழ் பெற்றது.

இங்கு வரும் பயணிகள், கைவினைப் பொருட்கள் விற்பனை மையத்தில் இருந்து அழகிய கைகளால் நெய்யப்ப்ட்ட `கம்போர்ட்டர்' களை வாங்கிச் செல்லலாம்.

லாசுங்கின் குடிமக்கள்

இம்மக்கள், `நேபாளி', `லெப்சா', மற்றும் `பூட்டியா' போன்ற மொழிகளை பேசுகின்றனர்.  இங்கு உள்ள மக்கள் `சும்ஷா'  என்ப்படும் நிர்வாக அமைப்பை பின்பற்றுகின்றனர். இந்த நிர்வாக அமைப்பின் மூலம் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

சாகச விரும்பிகளுக்கான லாசுங்க்

லாசுங்கில் பற்பல சாகசங்களில் ஈடுபட்டு பயணிகள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். ரோடோடென்ரான் சரணாலயத்திற்கு ட்ரெக்கிங் செல்வதற்கு லாசுங்க் ஒரு அடிப்படை முகாமாக செயல்படுகின்றது.

இந்த மலைப்பாதை `யம்தாங்க்' பள்ளத்தாக்கில் தொடங்கி `லாசென்' பள்ளத்தாக்கில் முடிவடைகின்றது. இந்நகரத்திற்கு மிக அருகில் உள்ள `பூனி', பனிச்சறுக்கு விளையாட்டிற்கு மிகவும் புகழ் பெற்றது.  

வானிலை

லாசுங்க், லேசான கோடை காலத்தையும், கடுமையான குளிர்காலத்தையும், மற்றும் அதிக மழைப்பொழிவை கொண்ட மழைக்காலத்தையும் அனுபவிக்கின்றது.

லாசுங்க் சிறப்பு

லாசுங்க் வானிலை

லாசுங்க்
13oC / 55oF
 • Partly cloudy
 • Wind: NNE 4 km/h

சிறந்த காலநிலை லாசுங்க்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது லாசுங்க்

 • சாலை வழியாக
  சிக்கிம் மாநிலத்தில் இருந்து வண்டிகள், மற்றும் பேருந்துகள் மூலம் லாசுங்க்கை எளிதாக அடையலாம்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  சிலிகுரிக்கு அருகில் உள்ள புதிய ஜல்பைகுரி ரயில் நிலையம், லாசுங்க்கிற்கு அருகில், 139 கி. மீ. தொலைவில் உள்ளது. நாட்டின் உள்ள அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும், ஜல்பைகுரியில் உள்ள மூன்று ரயில் நிலையங்களான, ஜல்பைகுரி, புதிய ஜல்பைகுரி மற்றும் ஜல்பைகுரி ரோடு, ஆகியவற்றிற்கு ரயில்கள் உள்ளன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள `பக்டோக்ரா' சர்வதேச விமான நிலையம், லாசுங்க்கிற்கு மிக அருகில், 128 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையம் தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் கவுகாத்தி போன்ற இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Dec,Wed
Return On
13 Dec,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
12 Dec,Wed
Check Out
13 Dec,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
12 Dec,Wed
Return On
13 Dec,Thu
 • Today
  Lachung
  13 OC
  55 OF
  UV Index: 6
  Partly cloudy
 • Tomorrow
  Lachung
  15 OC
  59 OF
  UV Index: 6
  Partly cloudy
 • Day After
  Lachung
  16 OC
  62 OF
  UV Index: 3
  Partly cloudy