லாட்னூன் நகரில் அமைந்திருக்கும் ஜெயின் விஷ்வ பாரதி பல்கலைகழகம் இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகம் 1970-ஆம் ஆண்டு ஜெயின் தேராபந்த்தின் தலைவராக இருந்த ஆச்சார்ய துளசி அவர்களால் தொடங்கப்பட்டது.
இதன் மிகப்பெரிய வளாகமும், ஆன்மிகம் சார்ந்த கல்வி முறையும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications