Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாட்னூன் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது லாட்னூன் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

லாட்னூன் நகரிலிருந்து 218 கிலோமீட்டர் தொலைவில் ஜெய்ப்பூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் வெகு சுலபமாக லாட்னூன் நகரை அடைந்து விடலாம். ஆனால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையமே வசதியானதாக இருக்கும்.