பகவதி அஸ்தன் என்ற இடத்தில் பகவதி மாதாவை பக்தர்கள் வழிபடலாம். இதன் ஆன்மீக முக்கியத்துவத்தாலும் மலை மீது அமைந்துள்ளதால் இயற்கை அழகு சேர்ந்திருப்பதாலும் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. நாக பஞ்சமியின் போது இந்த இடத்தில் ஆன்மீக கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும்.



Click it and Unblock the Notifications