புத்த மதத்தினருக்கு முக்கியமான இடமாக விளங்குகிறது ராஜௌனா என்று ஹுன் சங் என்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இங்கு பல புத்த மத மடங்கள் உள்ளன.
பல்ஸ் அரச குடும்பத்தின் கடைசி பேரரசரான இந்திரடமனுக்கு தலைநகரமாக விளங்கியது இந்த இடம். இங்கு காணப்படும் அழிந்த கட்டடங்கள் ராஜௌனாவுக்கு ஒரு வளமையான வரலாறு இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும். கருப்பு கற்களால் செய்யப்பட்ட தனித்துவன் வாய்ந்த சிவலிங்கதிற்காக புகழ் பெற்றுள்ளது இந்த கிராமம்.



Click it and Unblock the Notifications