மீண்டும் வெளுத்து வாங்கிய கனமழை – இந்த தேதி வரைக்கும் சென்னையில் மழை இருக்குமாம்!
சென்னையில் இரண்டாவது நாளாக மீண்டும் கனமழை பெய்த காரணத்தினால் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த...
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – பல விமான சேவைகள் தாமதம் – இனியும் மழை இருக்குமா?
சென்னையின் பகுதிகளில் ஜூன் 17 மற்றும் 18 இடைப்பட்ட இரவில் பெய்த கனமழையால் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. பல பெரிய பெரிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன, மழை காரணமாக பல சர்வதேச மற்றும் உள்நாட்டு...
நீலகிரி மலைகளின் பெருமை இவர்கள் தான் – 3500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் குடியேறிய பழங்குடியின மக்கள்!
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலரால் அதன் பெயரைப் பெற்ற நீலகிரி, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் சந்திப்பில் அமர்ந்திருக்கும் அழகிய வசீகரமான மலைத்தொடரராகும். பழங்குடியினரால்...
சென்னையிலிருந்து புதிய வந்தே பாரத் சேவை – சென்னை to நாகர்கோவில், பெங்களூரு, மதுரை ரயில் சேவை!
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அதன் வழித்தடங்களிலும் பெரும்பாலான மக்கள் பயணம் செய்கின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக இரண்டு...
சென்னையின் மிகப்பெரிய ‘லூலு மால்’ கோயம்பேட்டில் திறக்கப்படவில்லையாம் – ECR இல் தான் வருகிறதாம்!
சென்னையிலேயே மிகப்பெரிய மால் ஒன்று திறக்கப்படவுள்ளது, உலக அளவில் மிகவும் பேமஸ் ஆன ‘லூலு மால்' விரைவில் சென்னைக்கு வரப் போகிறது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விரைவாக காலி செய்து தர...
ஏலே… எப்போதும் குளிக்கலாம் வாங்க எங்க ஊருக்கு…!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான, அந்த ஊர் வரலாற்றில் பல தீர்க்கமான தருணங்களைக் கண்டுள்ளது. அந்த ஊரின் பெயரின் சொற்பிறப்பியல் வேர்கள் பற்றிய கதையும் சுவாரசியமானது. ஹலோ...! அப்படி எந்த ஊரை பற்றி...
பெற்ற பெருமையை இழக்கிறதா கோவை?
வரலாற்று ரீதியாக, 'ஆல்கஹால்' பயன்பாடு முக்கிய பங்கை கொண்டுள்ளது. அது, சமூக ஈடுபாடு மட்டுமின்றி, பலருக்கு பிணைப்பாகவும் மாறியுள்ளது. சமூக குடிப்பழக்கம் அல்லது மிதமாக மது அருந்துதல் என்பது பலருக்கு...
மழைக்காலத்தில் ஊட்டிக்கு ஏன் செல்லக்கூடாது?
இயற்கையின் பேரழகை, கையில் ஒரு கோப்பை எஸ்டேட் தேநீர் பருகி கொண்டே, நீங்கள் ரசிக்க வேண்டும் என்றால், நீங்கள் உதகைக்கு வந்தே ஆகவேண்டும். அவள் வசீகரமானவள், அவள் கம்பீரமானவள், அவள் தனித்துவமானவள், அவள்...
உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையைச் செய்கின்றன என்பதை
சித்தர்கள் கூற்று. அதனால் தான் நம் முன்னோர்கள் தங்கள் உடலில் எப்பொழுதும் உலோகதன்மை உடலில் இருக்கும் வண்ண ஐம்பொன்னை அணிந்து வந்தனர்.பழங்காலங்களில் மக்கள் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் அணிந்து...
ஜூன் மாசத்தில நீங்க பார்க்க வேண்டிய சூப்பரான சுற்றுலாத் தலங்கள் இவை தாங்க – மிஸ் பண்ணிடாதீங்க!
தென்னிந்தியாவின் பேமஸ் சுற்றுலாத் தலங்களை கண்டு களிக்க சரியான நேரம் இது தான். மழையின் சத்தம், அழகிய நிலப்பரப்புகளின் பசுமையான காட்சிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுடன்...
சிவபெருமான் சயன நிலையில் இருக்கும் ஒரே கோயில் – சென்னையிலிருந்து வெறும் 1 மணி நேரம் தான்!
உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாத ஒரு அரிய காட்சி தான் இது! சிவபெருமான் சயன கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கோயிலில் சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் படுத்து...
இந்திய இளைஞர்கள் அதிகம் விரும்பி செல்லும் வெளிநாடு இது தானாம் – என்ன காரணம்?
என்ன தான் இந்தியாவில் பனி மூடிய சிகரங்கள் துவங்கி மலைப்பிரதேசங்கள், புராதன கோயில்கள், பிரமாண்ட நீர்வீழ்ச்சிகள், கோட்டைகள், ஆறுகள் என பலவகையான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், இந்திய இளைஞர்கள் பலரும்...
புதுச்சேரி மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி – இனி இந்த இடம் தான் புதுச்சேரி பேருந்து நிலையம்!
வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டாலும் புதுச்சேரி பேருந்து...
கம்மி பட்ஜெட்டில் கேரளாவை சுற்றிப் பார்க்க வேண்டுமா – அப்போ இந்த இடங்களுக்கு போங்க!
கேரளா என்றால் அனைவரும் மூணார், தேக்கடி, ஆலப்புழா என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் கமர்ஷியலான சுற்றுலாத் தலங்கள் என்பதால் இங்கு செல்லும் பஸ் டிக்கெட் தொடங்கி, உணவு, தங்குமிடம்,...
சென்னை-பெங்களூரு இடையே பயண நேரம் இனி வெறும் 2 மணி நேரம் தான்!
நீங்க படிச்சது சரி தாங்க, ஆமா! இனி நீங்க வெறும் 2 மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்றிடலாம். மிகவும் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே இன்னும் கொஞ்ச...
நீங்கள் ஏற வேண்டிய ரயிலை மிஸ் பண்ணிட்டா கவலை வேண்டாம் - இப்படி செய்யுங்க!
கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டை பெரும் அவஸ்தை என்னவென்று அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்களுக்கு நன்றாக தெரியும். மிகவும் சிரமப்பட்டு நாம் புக் செய்த பயணத்தை டிராஃபிக், அலுவலக வேலைகள் அல்லது பிற...
பைக் பயணத்தை தொடங்கிய இராணுவ வீரர்கள் - கார்கில் போர் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு!
நாம் நமது ஊரில் நிம்மதியாக வேலைப் பார்த்துக் கொண்டு, நமது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவம் தான். அங்கு எல்லையில் பல...
சென்னையிலேயே மிகவும் அமைதியான, அழகான, தூய்மையான கடற்கரை இது தான் – அப்படி என்ன ஸ்பெஷல்!
பாதுகாப்பான, தூய்மையான மற்றும் சுகாதாரமான சூழலுக்குப் பெயர் பெற்ற ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் சென்னை கோவளம் கடற்கரை சென்னைக்கு வரும் சுற்றுலா வாசிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு...