சனேவால் விமானநிலையம் ஜிடி சாலையில் 12.3கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து டெல்லி மற்றும் நாட்டின் பிற ஊர்களுக்கு விமான சேவைகள் உள்ளது.