ஷௌரத் என்ற அழகிய கிராமத்தை நீங்கள் மதுபானி சுற்றுலா வரும் போது கண்டிப்பாக தவறவிடக்கூடாது. ஷௌரத் சபா கச்ஹ்ச்ஹி என்பது ஷௌரத் மற்றும் மதுபானியில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாகும்.
இது மைத்ஹில் பிராமணர்களால் கூட்டப்படும் மிகப் பெரிய கூட்டம். இந்த கூட்டமானது...
கபிலேஸ்வர்ஷ்தன் கோவில்கள் மற்றும் சன்னதிகளுக்காக மிகவும் பிரபலமானது. இங்கு பெரும் எண்ணிக்கையில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
ஆகவே இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இங்குள்ள கோவில்களை தரிசிப்பதற்கு ஆண்டு முழுவதும்...
பவானிப்பூர் அன்னை துர்காவின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு உள்ள அழகான கோவில்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
ஜைநகர் மதுபானி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். மேலும் இந்த நகரம் மதுபானி சுற்றுலாவின் ஒரு அங்கமாக விளங்குகின்றது. இந்த நகரம் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நகரம் நேபாளத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது....
ஜ்ஹனிஜ்ஹர்புர் கிராமம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் அமைப்பு மற்றும் இங்கு காணப்படும் தாவரங்கள் இந்த கிராமத்தை மிகவும் அழகாக வைத்திருக்கின்றது.
ஜ்ஹனிஜ்ஹர்புர் கிராமத்தில் இந்திரா பூஜா மற்றும் துர்கா பூஜா போன்ற விழாக்கள் மிகவும்...