மஹாபலேஷ்வர் மலையில் பிரசித்தி பெற்ற மலைக்காட்சி மையம் இந்த பாபிங்க்டன் பாயிண்ட் ஆகும். 1294 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது சுற்றுலாப்பயணிகளில் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்த காட்சித்தளத்திற்கு செல்லும் பாதை இருமருங்கிலும் கீழே பசுமையான இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தாய் காட்சியளிக்கின்றன. சைனாமேன் நீர்வீழ்ச்சி மற்றும் கோய்னா பள்ளத்தாக்கு இரண்டும் இந்த காட்சித் தளத்திலிருந்து பார்க்கும் போது அழகாய் தெரிகின்றன.



Click it and Unblock the Notifications