மஹாபலேஷ்வரில் மிக மிக உயரமான இடம் இந்த சன்ரைஸ் பாயிண்ட் என்பது குறிப்பிட்த்தக்கது. இங்கிருந்து சூரிய உதயத்தை தரிசிக்கும் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கும் கிளர்ச்சியை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது.
இந்த காட்சி தளத்திலிருந்து பார்த்தால் பாபிங்க்டன் மலைக்காட்சித் தளம் மற்றும் பழைய மஹாபலேஷ்வர் தெரியும். இங்கு மூன்று மலைக்காட்சி கோபுரங்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications