Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹாசமுந்த் » ஈர்க்கும் இடங்கள்

மஹாசமுந்த் ஈர்க்கும் இடங்கள்

  • 01ஸ்வஸ்திக் விஹார்

    ஸ்வஸ்திக் விஹார்

    ஸ்வஸ்திக் விஹார் எனும் இந்த புராதன புத்த விஹாரம் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புத்த பிக்குகள் தியானத்திற்கு பயன்படுத்திய விஹாரமாக இது விளங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 02சண்டி கோயில் (குச்சபாலி)

    சண்டி கோயில் (குச்சபாலி)

    மஹாசமுந்த் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள குச்சபல்லி எனும் கிராமத்தில் இந்த சண்டி கோயில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் நவராத்திரி திருநாள் இக்கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உள்ளூர் சந்தை ஒன்றும் அச்சமயம் கூடுகிறது....

    + மேலும் படிக்க
  • 03சண்டி கோயில் (பிர்கோனி)

    சண்டி கோயில் (பிர்கோனி)

    பிர்கோனி எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற சண்டி கோயில் சண்டி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. NH6 தேசிய நெடுஞ்சாலையில் இந்த கிராமம் உள்ளது.

    நவராத்திரி திருவிழா இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஆயிரக்கணக்கான...

    + மேலும் படிக்க
  • 04பாம்பினி ஸ்வேத் கங்கா

    பாம்பினி ஸ்வேத் கங்கா

    மஹாசமுந்த் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள பாம்பினி எனும் கிராமத்தில் இந்த ஸ்வேத் கங்கா அமைந்திருக்கிறது. இது வற்றாத நீரூற்றாகும். ஒரு குழி போன்று காணப்படும் இந்த ஊற்றிலிருந்து இடைவிடாத சுரக்கும் நீர் ஆற்றில் சென்று கலக்கிறது.

    இந்த நீரூற்று...

    + மேலும் படிக்க
  • 05கல்லாரிமாதா கோயில்

    கல்லாரிமாதா கோயில்

    அடர்ந்த வனப்பகுதியின் உள்ளே அமைந்திருக்கும் கல்லாரி எனும் கிராமத்தில் இந்த கல்லாரிமாதா கோயில் வீற்றிருக்கிறது. நவராத்திரி திருநாளில் இந்த தெய்வத்தை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சித்திரா பவுர்ணமியின்போது திருவிழா ஒன்றும் இங்கு கோலாகலமாக...

    + மேலும் படிக்க
  • 06கௌதாரா(தல்டலி)

    கௌதாரா(தல்டலி)

    கௌதாரா எனும் இந்த நீரூற்றுஸ்தலம் தல்டலி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. வற்றாது சுரக்கும் இந்த ஊற்றுக்கு அருகில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது.

    பௌஷ் மேளா எனும் திருவிழாவின்போது இங்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயில் ஸ்தலத்தை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed