மாஹேவிலிருந்து, சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காலிகட் சர்வதேச விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்த விமான நிலையமாகும். இந்நிலையம், இந்தியாவிலுள்ள பெரும்பாலான, முக்கிய நகரங்களுடன் விமானங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டாக்ஸி மூலம் மாஹே செல்வதற்கு, சராசரியாக 1,750 ரூபாய், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.