Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாஹே » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது மாஹே ரயில் மூலம்

சில விரைவு ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்கள், மாஹே ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. மாஹேவிற்கு அருகாமையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தலச்சேரி ரயில் நிலையத்தில், தொலைதூர ரயில்களும் நின்று செல்கின்றன. இந்நிலையம், பிற முக்கியமான தென்னிந்திய நகரங்களுடன், ரயில்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தலச்சேரியிலிருந்து மாஹேவிற்கு செல்லும் டாக்ஸி பயணத்துக்கான சராசரிக் கட்டணம், ரூபாய் 200 –ஆக உள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன மாஹே

Trains from Chennai to Mahe

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mangalore Mail
(12601)
8:20 pm
Chennai Central (MAS)
8:54 am
Mahe (MAHE)
All days