மலம்புழா கார்டன் வளாகத்தில் அமைந்திருக்கும் உடன் கட்டோலா எனும் கயிற்றுப் பாலம், இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் கயிற்றுப் பாலமாகவும், தென்னிந்தியாவின் ஒரே கயிற்றுப் பாலமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
மலம்புழா தோட்டத்திலிருந்து 60 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள உடன் கட்டோலா, 625 மீட்டர் நீளம் நீண்டு செல்கிறது. இந்த கயிற்றுப் பாலத்திலிருந்து மலம்புழா தோட்டத்தையும், மலைத்தொடர்களையும் நீங்கள் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications